ஆரத்தி எடுத்தபோது பணம் கொடுத்த விவகாரம்:  ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு

ஆரத்தி எடுத்தபோது பணம் கொடுத்த விவகாரம்: ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்தபோது பெண்களுக்கு பணம் கொடுத்தது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
31 March 2024 2:10 AM GMT
கோடநாடு  கொலை, கொள்ளை வழக்கு: ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
27 July 2023 8:11 AM GMT
ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
20 Feb 2023 8:06 AM GMT
எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது - டி.டி.வி.தினகரன்

எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது - டி.டி.வி.தினகரன்

எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது என டி.டி.வி.தினகரன் கூறினார்.
9 Feb 2023 8:30 PM GMT
தீண்டாமை என்னும் கொடிய நோயை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -  ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தீண்டாமை என்னும் கொடிய நோயை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.
19 Sep 2022 6:13 AM GMT
அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு  டுவீட்...!

அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு டுவீட்...!

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
22 Jun 2022 3:30 AM GMT
சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது - ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அதிமுக வின் ஆட்சிதான் என்பதை அறுதியிட்டு உறுதியாக என்னால் சொல்ல முடியும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Jun 2022 6:23 AM GMT